முன்னுரை
இங்கு சையத் அலி பாத்திமா மற்றும் ஷேக் முகமது இருவருக்கும் இரண்டு கோபுரக் கூடுகள் உள்ளன. இவர்கள் இருவரும் சூஃபி ஞானிகள், அனைத்து மதத்தினரும் வந்து வழிபடும் இடம் இது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி ஓடிவருகின்ற நம்பியாறு ஆத்தங்கரை பள்ளிவாசலில் கடலில் கலக்கிறது. பள்ளிவாசல் இந்த ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.
பள்ளிவாசல் வளாகம்
சிறப்பு
நோய் தீர்க்கும் தலம்: ஆத்தங்கரை தர்கா வளாகத்தில் ஜாதிமத பேதமின்றி நோய்வாய்ப்பட்டவர்கள் இங்கு வந்து தங்கி பிணி நீங்கிசெல்கின்றனர். இங்கு பக்தர்கள் அனைவரின் ஆசைகளையும் நிறைவேற்றப்படுகிறது என நம்ப படுகிறது. பிப்ரவரி மாதம் நடைபெறும் கந்தூரி திருவிழாவின் போது, பக்தர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் பிரத்தனை செய்யவும் மற்றும் ஆசிகளை பெறவும் இங்கே கூடுகின்றனர்.
வரைபடம்
View Larger Map
அருகில் உள்ள நகர்
அருகில் உள்ள நகர்
- திசையன்விளை (20Km),
- உவரி (20Km),
- ஏர்வாடி(40km),
- கூந்தன்குளம் (40km) ,
- கூடன்குளம்
- இராதாபுரம் (15km) ஆகும்.
நவ்வலடி, கரைச்சுத்து புதூர், உருமன்குளம், திருவம்பலபுரம், அணைக்கரை, ஆனைகுடி, முதுமொத்தான்மொழி, கரைச்சுத்து உவரி, உவரி, குட்டம், இட்டமொழி, கஸ்தூரிரெங்கபுரம், விஜயநாராயணம், மகாதேவன்குளம், அப்புவிளை, ஆனைகுடி, முதுமொத்தன்மொழி, குமாரபுரம், தோட்டவிளை, தெற்கு புலிமான்குளம், கோடாவிளை, மரக்காட்டுவிளை, செம்பொன்விளை,
அருகில் உள்ள இரயில் நிலையம்
நாங்குநேரி, (30km) வள்ளியூர் (30Km), மற்றும் நாகர்கோவில் (45km)
அருகில் உள்ள விமான நிலையம்
திருவனந்தபுரம் (120km) மதுரை (230km)
அருகில் உள்ள ATM
திசையன்விளை (20Km) மற்றும் இராதாபுரம் (15km)
Search Terms to find this Page
Athankarai, Tamil Nadu
Athankarai Pallivasal,
Hasan Ali fatima Dargah
Hasan Ali Fathima dargah
Athankarai, Tamil Nadu
Athankarai Pallivasal,
Hasan Ali fatima Dargah
Hasan Ali Fathima dargah
அருமை
ReplyDeleteNalla idam kavalai pokka prathana seaium idam.happy tharakudiya idam.nimmathi kidaikum idam.thargaukku ponal nimmathi kidaikum
ReplyDeleteKavalai poka nala etam
ReplyDeleteசூப்பரு
ReplyDelete2019 urus date please
ReplyDeleteSuper pa
ReplyDeleteAmma appa nu nambikaiodu valipadanum apdi valipattal namauku nallathu nadakum
ReplyDeleteBest dargah for piece of mind
ReplyDelete