Thursday, May 2, 2013

ஆத்தங்கரை பள்ளிவாசல் அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்

உவரி
இங்கு புகழ் மிக்க சுயம்புலிங்க கோவில் உள்ளது. இங்கு வைகாசி மாதம் நடைபெறும் விசாகத் திருவிழா புகழ் பெற்றது.

பரதர் உவரி


உவரி அந்தோனியார் திருத்தலம் மற்றும் செல்வமாதா திருத்தலம் ஆகியவை புகழ்பெற்றவை.

ஆத்தங்கரை பள்ளி - தங்கும் வசதி


பாரத் லாட்ஜ்

ஆத்தங்கரை பள்ளி வளாகம்
+91-9791634665

Hotel in Athankarai Pallivasal
Bharath Lodge
+91-9791634665